இன்று தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 140 பேர்!


 கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 140 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 4,282 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக குறித்த பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.