சாக்குத்தொப்பியும் போராளிகளும்!📸
எதிரியின் நேரடித் துப்பாக்கிச் சூடுகளிலிருந்து போராளிகளைப் பாதுகாப்பதற்காக தேசியத் தலைவரின் போர் உத்தியாக வடிவமைக்கப்பட்டது இந்த சாக்குத்தொப்பி.
களமுனைகளில் சாக்குத்தொப்பி அணியாமல் போராளிகள் காணப்பட்டால் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு கட்டாய நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
காவலரண்களில் சாக்குத்தொப்பி அணியாததால்கூட பல போராளிகளை நாம் சினைப்பர் தாக்குதல்களில் இழந்திருந்தோம்.
கொரொனாவுக்கு இன்று முகக்கவசம் எந்தளவு முக்கியமோ அதுபோல் அன்று ஒவ்வொரு களமுனைப் போராளிக்கும் சாக்குத்தொப்பி அவசியமாயிருந்தது.
களமுனை நினைவுகளிலிருந்து....
புலவர்.
கருத்துகள் இல்லை