முகக் கவசம் அணியாமல் இருந்த இருவருக்கு 2 லட்சம் ரூபாய் தண்டப்பணம் அறவீடு!

 கொழும்பில் முகக் கவசம் அணியாமல் உணவகத்தில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தலா 2 லட்சம் சரீர பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் பெண் மற்றும் ஆண் இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

Blogger இயக்குவது.