கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் ,திருமலையில் காவியமான மேஜர் பாபு, 2ம் லெப்.நித்தியன் ஆகிய மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள்!
09.10.2001 அன்று சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது.....
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் (பாலசுந்தரம் தயாபரன் – கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு)
என்ற போராளி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
இம் மாவீரரினதும்,

இதே நாள் திருகோணமலை வெல்வேரி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா வான்படை முகாம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவைத் தழுவிய
மேஜர் பாபு (தெய்வேந்திரம் சிவகுமார் – பிரமந்தனாறு, கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நித்தியன் (சிவகுரு பத்மநாதன் – தோப்பூர், திருகோணமலை)
ஆகிய மாவீரர்களினதும் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
இம்மாவீரர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.
"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை