20வதிற்கு எதிராக தீப்பந்தமேந்தி யாழில் போராட்டம்!


 நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள 20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் ஒன்று யாழ்பாணத்தில் நேற்று இரம்வு 8 மணிக்கு  முன்னெடுக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்கான ஒன்றினைந்த இளையோர் அமைப்பின் வேண்டுகோளை ஏற்று வடமராட்சி இளைஞர்கள் சிலராால் வல்லைப் பாலத்தில் தீப்பந்தம் கையில் ஏந்தியவாறு குறித்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது. 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.