நீராட சென்ற இளைஞர் ஓருவர் நீரில் மூழ்கி பலி!
பலாங்கொடை பொல்துப கங்கையில் நீராட சென்ற இளைஞர் ஓருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பலங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

.jpeg
)





கருத்துகள் இல்லை