ஐரோப்பிய நாடான்றில் வியப்பில் ஆழ்த்தியுள்ள சிங்கம் - புலி

 


துருக்கியிலுள்ள  விலங்கியல் பூங்காவில் வெள்ளைச் சிங்கமும், வங்கப் புலியும் நட்புடன் பழகி வருவது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இஸ்தான்புல்லிலுள்ள அஸ்லான் விலங்கியல் பூங்காவில் பாமுக் என்ற வெள்ளைச் சிங்கமும், டோபி என்ற வங்கப் புலியும் 4 மாதக் குட்டிகளாக இருந்த போது குறித்த விலங்கியல் பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.