ஊடகவியலாளருக்கு தொற்று!


 ஆங்கில பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை அரச தகவல் திணைக்கள ஊழியர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.