சற்று முன்னர் 314 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!


 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 314 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 105 ஆக காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.