இன்டிக்கோ ( 6E 122) விமானத்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஆண் குழந்தை


டில்லியில் இருந்து பெங்களூருக்கு பறந்துகொண்டிருந்த இன்டிக்கோ ( 6E 122) விமானத்தில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணிற்கு ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. இதனை இன்டிக்கோ விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தை சற்று முன்பு இரவு 7.30PM மணிக்கு பிறந்துள்ளது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளதாக விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Blogger இயக்குவது.