மேலும் சில பகுதிகள் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டன!

 


கொழும்பு – மிரிஹானை பகுதிக்கு உட்பட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வெல்சிறிபுர, ராவுலபுர மற்றும் ப்ரகதிபுர ஆகிய பகுதிகயே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொவிட்- 19ஐ தடுப்பதற்காக தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.