இரண்டாம் அலையின் இரண்டாவது மரணம் பதிவு!

 


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டிய மருத்துவமனை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் 56 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.