நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேருந்து சேவை!!
யாழ்.கரவெட்டி இராஐகிராமத்தை சேர்ந்தவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவை வழித்தடம் 750 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கமும் பூட்டப்பட்டுள்ளது.
மேலும் இ.போ.ச பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டு இரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை