துறைமுகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா!!

 


கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதியில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்காரணமாக  கொழும்பு துறைமுகத்தின் Dock yard பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதிக்குள் பிரவேசிப்தற்கும்  அங்கிருந்து வெளியேறுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், குறித்த பகுதியில் பணியாற்றிய ஊழியர்களுக்கு பி.சிஆர் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.