இலங்கை பொலிஸாரின் விடுப்பு இரத்து!!
சிறிலங்காவில் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, உடன் அமுலாகும் வகையில் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை