அரச வெளியீட்டுப் பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

 


அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு அருகிலுள்ள வெளியீட்டுப் பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று(வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 16ஆம் திகதி  வரையில் இது மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்க அச்சீட்டு திணைக்களத்தையும் மீள் அறிவிக்கப்படும் வரையில் மூடிவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்கள வளாகத்தில் இந்த வெளியீட்டுப் பணியகமானது காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.