ரஜினியின் படையப்பா படத்தில் ரோபோ ஷங்கர் நடித்துள்ளாரா?
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் படையப்பா.
1999ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினியை தாண்டி ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா போன்ற நடிகைகளின் நடிப்பும் பேசப்பட்டது.
அதோடு சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த காட்சிகள் இப்போதும் பலரால் மறக்க முடியாது, அதுவே அவருக்கு கடைசி படமாகவும் அமைந்தது.
தற்போது இப்படம் குறித்து ஒரு விஷயம் வெளிவந்துள்ளது. அதாவது படத்தில் ரஜினி இடம்பெறும் என் பேரு படையப்பா என்ற பாடலில் ஒரு சில பையில்வான்கள் இடம்பெறும் காட்சியில் நடித்துள்ளாராம்.
இந்த தகவல் இப்போது ரசிகர்களுக்கு புதிய செய்தியாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை