வர்த்தக நிலையங்களுக்கான அறிவித்தல்!
நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை