ஈழத்து இளைஞனின் வியத்தகு சாதனை. !🎦
ஈழத்தில் பிறந்து புலத்தில் தற்பொழுது லண்டனில் வாழ்ந்துவரும் "இத்தாலிதனு" தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்லின மக்களும் பாராட்டும் வண்ணம் எமது ஈழத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவத்தைத் தர்பூசணியில் அழகாக செதுக்கிச் சாதனை படைத்துள்ளார். அவர் தனது முயற்சியை நேரலையாக முகவலையில் பதிவேற்றம் செய்திருந்ததைப் பார்வையிட்ட மக்கள் பெரும் வரவேற்புக் கொடுத்ததுடன் பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.இச்செயல் இத்தாலி தனுவின் புது முயற்சியாக இருந்தாலும் அவர் ஒர் சிறந்த ஈழத்துப் பாடலாசிரியர் என்பதுடன் நூலாசிரியர் என்பதும் பலரும் அறிந்ததே !
கருத்துகள் இல்லை