பேருந்து மாங்குளம் சந்தியில் உள்ள பாலத்தில் விபத்து!📸🎦

 யாழில் இருந்து வவுனியா நொக்கி பயணித்த பேருந்து மாங்குளம் சந்தியில் உள்ள பாலத்தில் விபத்தானது.. பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினா். காயப்பட்டவர்கள் மாங்குளம் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டாா்கள். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.