எல்லை நிர்ணய குழுவுக்கு அமைச்சரவை அனுமதி!


 எல்லை நிர்ணய குழு நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதேச செயலக பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ஆகியவற்றை புதிதாக ஸ்தாபித்தல், தற்போது ஸ்தாபிக்கப்பட்டுள்ளவற்றை வர்த்தமானியில் அறிவித்தல், அவற்றை மீளாய்விற்கு உட்படுத்தல் போன்றவற்றிற்கு எல்லை நிர்ணய குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.