செவ்வாய்க் கிரகத்தில் நிலத்திற்கு கீழ் மூன்று ஏரிகளை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு..!!
செவ்வாய்க் கிரகத்தில் தென் துருவத்திற்கு அருகில் நிலத்திற்கு கீழே மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பூமியைத் தவிர்த்து பிற கோள்களில் மனிதர்கள்
கடந்த 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றிவருகிறது ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு சொந்தமான மார்ஸ் எக்ஸ்பிரஸ்.அந்த ஆய்வுக்கலத்தின் ரேடரின் தரவுகளைக் கொண்டு, செவ்வாய் கிரகத்தின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5 கிலோமீட்டர் கீழே சுமார் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.அந்தவகையில், தற்போது மீண்டும் 3 ஏரிகள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
.jpeg
)





கருத்துகள் இல்லை