பொலிஸில் முறையிட்ட இராதாகிருஷ்ணன்!
ஊரடங்கை மீறி இன்று (30) கொழும்பில் நடைபெற்ற திருமண நிகழ்வுடன் தனது குடும்பத்தை தொடர்புபடுத்தியமை தொடர்பில் வே.இராதாகிருஷ்ணன் எம்பி இன்று மாலை பொலிஸில் முறையிட்டுள்ளார்.
அரசியல் பிரமுகர் ஒருவரின் திருமணம் ரமடா ஹோட்டலில் நடைபெற்ற நிலையில், அத்திருமணம் இராதாகிருஷ்ணனின் மகனுடையது என்று முகநூலில் தகவல் பரவியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை