கொரோனா தொற்றுக்குள்ளான நபர்கள் சென்ற பேருந்து நுவரெலியாவில் விபத்து – தப்பியோடிய தொற்றாளர்கள்

 கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களை அழைத்துச் சென்றுகொண்டிருந்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நுவரெலியாவில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பஸ்ஸில் இருந்த சிலர் தப்பிசென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.