ரிஷாட் மனைவியிடம் சிஐடியினர் விசாரணை!

 சிஐடியால் தேடப்படும் ரிஷாட் பதியுதீன் எம்பி காணாமல் போயுள்ள நிலையில் அவரது மனைவியிடம் இன்று (15) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இன்று மாலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து சிஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.