களுத்துறையில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல்!

 


களுத்துறை மாவட்டத்தில் உள்ள மேலும் ஐந்து பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அகலவத்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, வடக்கு கெகுலன்தர மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெல்லன ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.