காணாமல் போன மூன்று இளைஞர்களும் சடலங்களாக கண்டெடுப்பு!!

 


நீர்கொழும்பு – செத்தபாடு – கம்மல்தொட்ட முகத்துவாரம் கடற்பகுதியில் நீராட சென்று காணாமல் போன 3 இளைஞர்களும் சடலங்களாக  கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  இளைஞர்களில் இரண்டு பேர் தலவாக்கலையை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் பதுளை- நமுனுகுலயை சேர்ந்தவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.