புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ள இரு மாணவர்களுக்கு கொரோனா தொற்றுதி!

 ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நாளை(ஞாயிற்றுக்கிழமை) சுகாதார பாதுகாப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.