திடீர் ரோந்து நடவடிக்கையில் விஷேட அதிரடிப்படையினர்!!

 


வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல், திடீர் ரோந்து நடவடிக்கையில் விஷேட அதிரடி படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை 10 மணியிலிருந்து விஷேட அதிரடி படையினர், வவுனியா நகர் பகுதிகள் மற்றும் பூந்தோட்டம் பகுதிகளிலும் ரோந்தினை மேற்கொண்டிருந்ததுடன் பிரதான வீதி வழியாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதிக்கு சென்றிருந்தனர்.

மேலும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களையும் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.

விஷேட அதிரடி படையினர், மோட்டார் சைக்கிள்களிலேயே ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.