காரைநகரில் சிக்கிய ஒரு கோடி பெறுமதியான கஞ்சா பொட்டலங்கள்!


 காரைநகர் தோப்புக்காட்டு பகுதியில் 82 கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளது எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடிக்கு அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை தேடி ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அதேவேளை,

கைப்பற்றப்பட்ட கஞ்சாவினைபோலீஸ் நிலையத்துக்கு எடுத்து வராமல் கடற்படையினரின் உதவியுடன் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.