நானுஓயா மாணவியின் மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு!

 

நுவரெலியா – நானுஓயா, டெஸ்போட் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பில் உள்ள இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பட்டுள்ளன.

குறித்த மாணவியின் பிரதே பரிசோதனை நேற்று மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி தலைமையில் இடம்பெற்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.