உறுப்புரிமை பறிப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார் மணி!

 


யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்புரிமையிலிருந்து தானும் சக உறுப்பினர் மயூரனும் நீக்கப்படமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தீர்மானித்துள்ளார்.

அதற்கு அமைய மயூரன் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து இன்றும், தான் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனத் தெரிவித்து எதிர்வரும் திங்கள்கிழமையும் (26) அவர் வழக்குத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.