பொலிஸார் இருவருக்கு தொற்று!

 


தென் மாகாணத்தின் விசேட பொலிஸ் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.