ஹெரோயின், பெருமளவு பணத்துடன் ஒருவர் கைது!


 மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் ஒரு தொகைப் பணத்துடன் நேற்று (27) மாலை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 880 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் பணமுமே கைப்பற்றப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.