கரும்புத் தோப்புக்குள் கொலை செய்யப்பட்ட யுவதி!


கரும்புத் தோட்டத்துக்குள் கொடூரமான முறையில் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் வட இந்திய மாநிலம் ஒன்றில் இளம் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தள வாசகர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.