ஆப்கான் குண்டு தாக்குதலில் ஐசிசி நடுவர் உட்பட பலர் பலி!

 ஆப்கானிஸ்தானின் கிழக்கே நான்கர்ஹர் நகரில் இன்று (03) இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆப்கானிஸ்தான் நடுவர் பிஸ்மில்லா யன் சென்வாரி (36-வயது) கொல்லப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரது குடும்பத்தினர் உட்பட மொத்தமாக 15 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.