ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா ஷஹ்ரான் ஹஷிம் இன்று (22) சற்றுமுன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளது.ஈஸ்டர் பயங்கரவாதம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலேயே அவர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை