மருதானையில் உள்ள பெண்கள் பாடசாலை மாணவிக்கு கொரோனா!

 


மருதானையில் உள்ள பெண்கள் பாடசாலையின் தரம் 08 இல் கல்வி பயிலும் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


அவரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் வேயங்கொட – எலுவப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.