ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று!

 


கொரோனா தொற்று உறுதியான ஒருவருடன் பழகிய ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.


செர்ஜி லாவ்ரோவ் வின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும், கொரோனா தொற்று தொடர்பில் எந்தவிதமான அறிகுறிகளையும் அவர் வெளிப்படுத்தவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.


எனினம் ஒக்டோபர் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளுக்கான உத்தேசிக்கப்பட்ட உத்தியோபூர்வ விஜயங்களையும் செர்ஜி லாவ்ரோவ் ஒத்தி வைத்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக உலகில் நான்காவது மிக அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நடக்க ரஷ்யாவில் உள்ளது.


அங்கு மொத்தம் 15 இலட்சத்து 47 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளதுடன் 26 ஆயிரம் 589 இறப்புகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.