முன்னாள் ஜனாதிபதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை!

 


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாம் வசிப்பு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் ஜனாதிபதி மைததிரிபால சிறிசேன பங்கேற்றிருக்கவில்லை.


இந்த நிலையில், 19 ஆவது திருத்தமானது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த காலப்பகுதியில் கொண்டுவரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


குறித்த வாக்கெடுப்பில் 11 பேர்  வக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.