பெரமுன ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!!

 


20வது திருத்த சட்டம்  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டில் வெற்றிபெற்றதையிட்டு நாடெங்கிலும் பட்டாசுகள் கொழுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்டது.


அந்தவகையில் மட்டக்களப்பு நகரிலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களினால் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.


பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தலைமையில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் கொழுத்தப்பட்டு மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன், கட்சி அலுவலகத்திற்கு முன்பாகவும் பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.