ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகை!
ஜனாதிபதி கோட்டாபய ரஜபக்ஷ தற்போது நாடாளுமன்றத்திற்க்கு வருகை தந்துள்ளார்.
அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தம் தொடர்பான திருத்தப்பட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
அத்துடன், 20 ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை