சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு புதியவர் நியமனம்!!
சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளாதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அசேல குணவர்தன களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை