கொழும்பு ஷங்கரி-லா- ஹில்டனில் கொரோனா!!

 


கொழும்பு ஷங்கரி-லா மற்றும் ஹில்டன் ஆகிய ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.


அதனையடுத்து அந்த ஹோட்டல்கள் இரண்டும் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்படுகிறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.