கவர்ச்சியில் கலக்கும் சூரியா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்!

 


சூர்யா-ஜோதிகா நடித்த ’சில்லுனு ஒரு காதல்’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ஸ்ரேயா சர்மா. இவர் தற்போது குமரியாக மாறி ஒருசில தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சில டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் ஸ்ரேயா சர்மா அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்களை அவரது ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கிளாமர் மற்றும் மார்டன் உடைகளில் ஸ்ரேயா சர்மாவின் விதவிதமான புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர் தமிழ் திரையுலகிலும் நாயகியாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.