அனைத்து திரையரங்குகளுக்கும் பூட்டு!
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு திரையரங்குகள் மூடப்படுவதாக இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக வரும் 31ஆம் திகதி வரை நாட்டின் அனைத்து திரையரங்குகளும் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜயந்த தர்மதாச இவ்வாறு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை