வரவு செலவுத்திட்ட விவாதம் நடத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் இறுதி தீர்மானத்தை எட்டுவதற்காக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று நாளை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.
கருத்துகள் இல்லை