100 பேருடன் பிறந்தநாள் கொண்டாடிய யுவதிக்கு நேர்ந்த கெதி!


 ரொறன்ரோ west-end வர்த்தக களஞ்சிய பிரிவில், நேற்று அதிகாலை நடத்தப்பட்ட பிறந்தநாள் விழா ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

Shorncliffe Road மற்றும் North Queen Street,பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் அதிகாலை 1 மணியளவில் பெருமளவானோர் கூடியிருந்ததை அடுத்து, பொலிஸார் அங்கு சென்றனர்.

அப்போது அங்கு 100 பேர் வரை பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இதையடுத்து, தனிமைப்படுததல் சட்டத்தை மீறியதாக 27 வயதுடைய பெண்ணுக்கு 750 டொலர் அபராதம் விதித்துள்ளனர்.

Blogger இயக்குவது.