12 வயது சிறுமிக்கு தொற்று!


 நுவரெலியா – மஸ்கெலியா, காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (10) உறுதி செய்யப்பட்டு உள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும், 12 வயதுடைய மாணவியொருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவரது தந்தைக்கும் முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.