இலங்கையில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகின்றது.
அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமுல்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பு 5ஆம் குறுக்குத் தெரு மரக்கறிச் சந்தையில் இன்று வீதிகளில் தமது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
கருத்துகள் இல்லை